உணவு பிரியர்களே..டெல்லியில் இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஜம்மா மஸ்ஜித் - கீமா சமோசா, அசைவ உணவுகள்

நார்த் கேம்பஸ் - அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும்

பழைய டெல்லி - சாட் வகைகள்

அமர் காலனி - அனைத்துமே கிடைக்கும்

தில்லி ஹாத் -குறைவான விலையில் அனைத்துமே கிடைக்கும்

மஜ்னு க திலா - இந்தோ சீன உணவுகள்

பேண்ட்ரா சாலை குலாட்டி, சிக்கன் வகைகள்

கான் மார்க்கெட் - ஜூஸ், காத்தி ரோல்ஸ்

சி.ஆர் பார்க் - மீன் வகைகள்