பச்சை பயறு பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது முளைக்கட்டிய பச்சைப் பயறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பச்சைப்பயறு கண்களுக்கு குளிர்ச்சி தரும் பார்வை திறனை அதிகரிக்க பச்சைப்பயறு உதவுகிறது பச்சைப்பயரில் கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன உடல் எடையை குறைப்பதில் பச்சைப்பயறு முக்கிய பங்கு வகிக்கிறது கர்பிணிகளுக்கு ஏற்றது , கருவில் உள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து கிடைக்க உதவலாம் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது பசியை தூண்டி எளிதில் செரிமானமாக கூடியது பச்சை பயறை சாப்பிடுவதால் பளபளப்பான சருமத்தை பெற முடியும்