அவகாடோ பழங்கள் பெர்ரி வகையைச் சார்ந்தவை அவகாடோ பழங்களில் பல அரிதான சத்துகள் ஒரு சேரக் கிடைக்கும் வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது அவகாடோவில் நிறைந்திருக்கும் சத்துகள் குடலின் ஆரோக்கியத்தை காக்கும் அவகாடோவில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவகாடோ எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும் அவகாடோ பழங்கள் இதயத்தை வலுப்படுத்தும் அருமருந்தும் கூட எண்ணெய் சத்து மிகுந்த அவகாடோ அழகு சாதனப் பொருட் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்கின்றது இப்பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலியை குணப்படுத்தலாம் அவகாடோவை சாலட் ஆகவோ , ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியே பழமாகவோ சாப்பிடலாம்