உடலில் ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும்

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கும்

இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது

எலுமிச்சையுடன் தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை நீங்கும்

உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்

இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது

உடல் எடையை கட்டுப்படுத்துகிறது

தோலைப் பளபளப்பாக்கி உடலை மெருகேற்றுகிறது