புஷ் அப் செய்வது கைகளுக்கு அழுத்தம் கொடுத்து தசைகளுக்கு வேலை தரும் Plank rotation கடினமான கைகளை ஃபிட்டாக்கும் பயிற்சி Half cobra புஷ் அப் செய்யுங்கள் Ball slam பயிற்சி கைகளோடு சேர்த்து முழு உடலுக்கும் நல்லது பளு தூக்குவதும் கை சதைகளுக்கு நல்ல வேலை தரும் கயிறு அடித்தல் பயிற்சி கைகளை ஃபிட்டாக்க மிகவும் உதவும் Plank முழு உடலுக்குமான உடற்பயிற்சி, எனவே கைகளுக்கும் நல்லது கைகளை நீட்டி மடக்கும் Scissors பயிற்சி நல்ல பலன் தரும் கைகளை பக்கவாட்டில் நீட்டி சுற்றும் arm circle பயிற்சி செய்யுங்கள்