குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நமீதா



2003ம் ஆண்டு விஜயகாந்த் ஜோடியாக 'எங்கள் அண்ணா' திரைப்படம் மூலம் அறிமுகமானவர்



கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார்



அரசியலிலும் குதித்து முக்கிய பங்கு வகிக்கிறார்



உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறைந்தது



2017ம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்



இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது



இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



பிரபலங்களுக்கும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்