விண்வெளியில் ஆராய்ச்சியாளர்கள் செய்ய முடியாதவை என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததால் மனித உடல் வித்தியாசமாக வேலை செய்கிறது.

Image Source: pexels

அங்கே சிறிய விஷயங்கள் கூட பெரிய சவாலாகின்றன, உதாரணமாக சாப்பிடுவது, தூங்குவது மற்றும் குளிப்பது.

Image Source: pexels

விண்வெளியில் விண்வெளி வீரர்கள் என்னென்ன வேலைகளைச் செய்ய முடியாது என்பதைப் பார்க்கலாம்.

Image Source: pexels

விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லை, அதனால் அங்கு நடப்பது சாத்தியமில்லை.

Image Source: pexels

விண்வெளியில் தண்ணீர் மிதக்கும் என்பதால் குளிப்பதற்கு பதிலாக சிறப்பு துடைப்பான்களைப் பயன்படுத்தி உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

Image Source: pexels

மேலும் அங்கு மேல் கீழ் என்ற வேறுபாடு இல்லை அதனால் அவர்கள் சுவரில் கட்டப்பட்டு மிதந்தவாறு தூங்குகிறார்கள்

Image Source: pexels

மேலும் உணவு பறந்து போகும் என்பதால், சிறப்பு பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உலர் உணவு மட்டுமே சாப்பிட முடியும்.

Image Source: pexels

நீண்ட பயணங்களில், புதிய உணவு கிடைக்காது, பதப்படுத்தப்பட்ட அல்லது உலர்ந்த உணவுகள் மட்டுமே இருக்கும்.

Image Source: pexels

விண்வெளியில் ஆக்ஸிஜனின் ஓட்டம் வேறுபட்டதாக இருப்பதால் சாதாரண தீயை உருவாக்குவது ஆபத்தானது மற்றும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

Image Source: pexels