இந்தியாவில் இயங்கிய முதல் ரயில் எது தெரியுமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

இந்தியாவின் அடையாளம் அதன் கலாச்சாரத்தால் மட்டும் அல்ல, அதன் வரலாற்று வளர்ச்சியாலும் ஆனது.

Image Source: pexels

இந்தியாவின் முதல் ரயில் 16 ஏப்ரல் 1853 அன்று இயங்கியது

Image Source: pexels

அந்த ரயில் மும்பை போரிபந்தர் முதல் தானே வரை சென்றது.

Image Source: pexels

இந்த ரயில் 34 கிலோமீட்டர் தூரத்தை சுமார் 57 நிமிடங்களில் கடந்தது.

Image Source: pexels

இந்த ரயிலில் 3 என்ஜின்களும் 14 பெட்டிகளும் இருந்தன.

Image Source: pexels

மூன்று எஞ்சின்களின் பெயர்கள் சிந்து, சுல்தான் மற்றும் சாஹிப் ஆகும்.

Image Source: pexels

ரயிலில் மொத்தம் 400 பயணிகள் பயணம் செய்தனர்.

Image Source: pexels

இந்த ரயிலின் சராசரி வேகம் மணிக்கு சுமார் 35 கிலோமீட்டர்கள் ஆகும்.

Image Source: pexels

முதல் ரயில் பயணத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 அன்று “இந்திய ரயில்வே தினம்” கொண்டாடப்படுகிறது.

Image Source: pexels