இந்தியா வசமுள்ள ஆபத்தான ஏவுகணை பற்றி தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

இன்று உலகின் பெரிய நாடுகளிடம் பல ஆபத்தான ஆயுதங்கள் உள்ளன.

Image Source: Pexels

ஏவுகணை எந்த ஒரு நாட்டிற்கும் சக்திவாய்ந்த ஆயுதமாக கருதப்படுகிறது

Image Source: Pexels

அந்த வகையில் இந்திய ராணுவத்திடம் உள்ள ஆபத்தான ஏவுகணை பற்றி உங்களுக்கு தெரியுமா?

Image Source: Pexels

இந்தியாவின் வசம் அக்னி V என்ற மிகவும் ஆபத்தான ஏவுகணை உள்ளது.

Image Source: Pexels

இதனை DRDO மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ளது.

Image Source: Pexels

அக்னி V ஏவுகணை சுமார் 7-8 ஆயிரம் கிமீ பயணித்து இலக்கை தாக்கும்

Image Source: Pexels

ஆசியாவை கடந்து ஐரோப்பாவின் சில பகுதிகளை கூட தாக்கும் வல்லமை கொண்டுள்ளது

Image Source: Pexels

இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கும் திறன் கொண்டுள்ளது

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

இந்த ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தை விட சுமார் 24 மடங்கு அதிகம்.

Image Source: Pexels