உலகின் அதிவேகமான பறவை பற்றி தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

உலகில் பல வகையான விசித்திரமான பறவைகள் உள்ளன.

Image Source: Freepik

சில பறவைகள் குரலுக்காகவும், சில தங்கள் நிறத்திற்காகவும் பிரபலமாக திகழ்கின்றன

Image Source: Freepik

ஆனால் எந்தப் பறவை வேகமாகப் பறக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

Image Source: Freepik

உலகில் அதிவேகமாகப் பறக்கும் பறவை பெரிக்ரின் ஃபால்கன் ஆகும்.

Image Source: Freepik

இந்த பறவை டைவ் செய்யும் போது மணிக்கு 386 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

Image Source: Freepik

பெரேகிரின் ஃபால்கன் தனது இரையை மின்னல் வேகத்தில் தாக்கும்.

Image Source: Freepik

சாம்பல் அல்லது நீல நிறத்தில் இருக்கும் இந்த பறவையின் உடல் மிகவும் வலிமையானது.

Image Source: Freepik