தாஜ்மஹால் கட்டியதில் எவ்வளவு செலவானது?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

உலகின் ஏழாவது அதிசயம் தாஜ்மஹால், ஆக்ராவில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும்.

Image Source: Pexels

முகலாய பேரரசர் ஷாஜகான் 1653 ஆம் ஆண்டு தாஜ்மஹாலைக் கட்டினார்.

Image Source: Pexels

ஷாஜஹான் தன்னுடைய பேகம் மும்தாஜ் மஹாலின் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார்.

Image Source: Pexels

அதனால்தான் தாஜ்மஹால் காதலின் அடையாளமாக கருதப்படுகிறது.

Image Source: Pexels

ஆனால் தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு எவ்வளவு செலவானது என்று உங்களுக்குத் தெரியுமா?

Image Source: Pexels

அறிக்கைகளின்படி, தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு சுமார் 32 மில்லியன் ரூபாய் (3.20 கோடி ரூபாய்) செலவானது.

Image Source: Pexels

சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் 20 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

Image Source: Pexels

தாஜ்மஹாலில் வைரம் முத்து நீலம் மற்றும் மரகதம் போன்ற 40க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

Image Source: Pexels

வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் இன்று சுமார் 7500 கோடி ரூபாய் மதிப்புடையது.

Image Source: Pexels