உலகின் எந்த நாட்டில் பெட்ரோல் விலை அதிகம்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

உலகில் பெட்ரோல், டீசல் இல்லாமல் இயந்திரங்கள் நின்றுவிடும் என்று கூறப்படுகிறது.

Image Source: Pexels

வாகனங்களில் எரிபொருளாக பெரும்பாலும் பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: Pexels

ஆனால், மிக விலையுயர்ந்த பெட்ரோல் எங்கு கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா.?

Image Source: Pexels

உலகில் மிக விலையுயர்ந்த பெட்ரோல் ஹாங்காங்கில் கிடைக்கிறது.

Image Source: Pexels

ஹாங்காங்கில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 3.0 - 3.5 அமெரிக்க டாலர்கள் ஆகும்.

Image Source: Pexels

விலை உயர்வுக்கு அதிக வரி ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Image Source: Pexels

இரண்டாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது. அங்கும் பெட்ரோல் விலை அதிகம்.

Image Source: Pexels

அதற்கு அடுத்த இடத்தில் டென்மார்க் உள்ளது. அங்கும் பெட்ரோல் விலை அதிகம்.

Image Source: Pexels

இவை அனைத்தையும் தவிர, பெட்ரோல் விலை அதிகமாக உள்ள பல நாடுகளும் உள்ளன.

Image Source: Pexels