உலகின் மிக ஆபத்தான போர் விமானம் பற்றி தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகெங்கிலும் உள்ள நாடுகள் ராணுவ பலத்தை பெருக்கி வருகின்றன.

Image Source: Freepik

புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இன்றைய உலகில் பலதரப்பட்ட போர் விமானங்கள் உள்ளன

Image Source: Freepik

போரில் பயன்படுத்தப்படும் போர் விமானங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

Image Source: Pexels

உலகில் மிகவும் ஆபத்தான போர் விமானம் எது என்று உங்களுக்கு தெரியுமா?

Image Source: Pexels

அமெரிக்காவின் போர் விமானங்கள் எப் 35 மற்றும் எப் 22 ஆகியவை மிகவும் ஆபத்தானவை.

Image Source: Pexels

அதே சமயம் சீனாவின் செங்டு J 20 போர் விமானம் மிகவும் சக்தி வாய்ந்தது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Pexels

ரஷ்யாவின் சுகோய் எஸ்யு 57 அதிவேகமானது மற்றும் அதிக ஆயுதங்களைக் கொண்டது.

Image Source: Pexels

ஐரோப்பிய நாடுகளின் போர் விமானமான டைபூன் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

Image Source: Pexels

இதற்கு மேலாக, ரஃபேல், F15, SU 35, JAS 39 போர் விமானங்களும் ஆபத்தானவையாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.

Image Source: Pexels