எச்சரிக்கை.. இந்த 5 பொருட்களை ஒருபோதும் பரிசாகக் கொடுக்காதீர்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

கூர்மையான பொருட்களை பரிசாக கொடுக்கக் கூடாது.

இது போன்ற பொருட்கள் உறவுகளில் விரிசலை ஏற்படுத்துமாம்

வாசனை திரவியத்தை ஒருபோதும் பரிசாகக் கொடுக்காதீர்கள்

இரண்டு உறவுகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது

விநாயகர், லட்சுமியின் சிலையை பரிசாக வழங்காதீர்கள்

இந்த பொருள் உங்கள் செல்வத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது

பணப்பை அல்லது பர்ஸ்-ஐ பரிசாக கொடுக்காதீர்கள்

இந்த பரிசு உங்கள் சொத்தை எடுத்து செல்லுமாம்

கடிகாரத்தை பரிசாகக் கூட கொடுக்காதீர்கள்

கடிகாரம் பரிசாகக் கொடுப்பதால் உங்கள் கெட்ட நேரம் தொடங்குமாம்