உலகின் எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் உள்ளன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: Freepik

சிங்கம் ஒரு காட்டு விலங்கு, இது காட்டின் அரசன் என்று அழைக்கப்படுகிறது

Image Source: Freepik

உங்களுக்குத் தெரியுமா உலகில் எந்த நாட்டில் அதிக சிங்கங்கள் உள்ளன, தெரிந்து கொள்வோம்.

Image Source: Freepik

உலகில் அதிக சிங்கங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன.

Image Source: Freepik

உலகில் தான்சானியா நாட்டில் தான் அதிக சிங்கங்கள் உள்ளன.

Image Source: Freepik

தன்சானியாவில் சுமார் 14-15 ஆயிரம் சிங்கங்கள் உள்ளன. வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அதிகமாகும்

Image Source: Freepik

தென் ஆப்பிரிக்காவின் க்ரூகர் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.

Image Source: Freepik

மேலும் கென்யா மற்றும் போட்ஸ்வானா ஆகியவை சிங்கங்கள் காணப்படும் முக்கிய நாடுகளாகும்.

Image Source: Freepik

இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்தில் காணப்படுகின்றன, இங்கு அவற்றின் எண்ணிக்கை சுமார் 800க்கும் அதிகம்.

Image Source: Freepik

பல நாடுகளுக்கு தேசிய விலங்காக சிங்கம் உள்ளது.

Image Source: Freepik