வெடிக்கும் முன் கீசர் தரும் அறிகுறிகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik

குளிர்காலத்தில் கீசர்களைப் பயன்படுத்துவது பொதுவானதாகிவிட்டது, பெரும்பாலும் மக்கள் வெந்நீரைப் பயன்படுத்துகிறார்கள்.

Image Source: Freepik

ஆனால் கீசரை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது ஆபத்தானது.

Image Source: Freepik

அதனால்தான் வெடிக்கும் முன் கீசர் என்னென்ன அறிகுறிகளைக் காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: Freepik

சாதாரணமா கீசர் வெடிக்கிறதுக்கு காரணம் சரியான நேரத்துல சர்வீஸ் பண்ணாததுதான்.

Image Source: Freepik

கீசரில் இருந்து தண்ணீர் திடீரென கசிவது பழுதின் அறிகுறியாகும்.

Image Source: Freepik

கீசரில் தண்ணீர் அதிகமாக சூடாகுதல் அல்லது பிரவுன் நிறத்தில் தண்ணீர் வருதல்

Image Source: Freepik

பெரும்பாலும் மக்கள் நீண்ட நேரம் கீசரை இயக்கி விட்டு விடுகிறார்கள், இதனால் சென்சார் செயலிழந்து விடுகிறது.

Image Source: Freepik

வழக்கமாக கீசரின் சர்வீஸ் செய்வது மிகவும் அவசியம்.

Image Source: Freepik

இக்குறிகளை மனதில் கொண்டு, கீசரை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: Freepik