பிராவோ:
531 டி20 போட்டிகளில் 587 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


இம்ரான் தாஹிர்:
356 டி20 போட்டிகளில் 451 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


ரஷீத் கான்:
323 டி20 போட்டிகளில் 450 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


சுனில் நரேன்:
403 டி20 போட்டிகளில் 437 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


சகிப் அல் ஹசன்:
364 டி20 போட்டிகளில் 416 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


லசித் மலிங்கா:
295 டி20 போட்டிகளில் 390 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


தன்வீர்:
377 டி20 போட்டிகளில் 380 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


வாஹாப் ரியாஸ்:
318 டி20 போட்டிகளில் 379 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


ஆண்ட்ரே ரஸல்:
410 டி20 போட்டிகளில் 368 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.


அஃப்ரிதி:
329 டி20 போட்டிகளில் 347 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.