உலகிலுள்ள மிக உயரமான 10 மலைகள் குறித்து தெரிந்து கொள்வோம்

எவெரெஸ்ட்; நேபாளம், சீனா
உயரம்- 8,848 மீட்டர்


கே-2; பாகிஸ்தான், சீனா
உயரம்- 8,611 மீட்டர்


கஞ்சன்சங்கா;இந்தியா, நேபாளம்
உயரம்- 8,586 மீட்டர்


லோட்சே; சீனா, நேபாளம்
உயரம்- 8,516 மீட்டர்


மக்காலு; சீனா, நேபாளம்
உயரம்- 8,485 மீட்டர்


சோ ஓயு; சீனா, நேபாளம்
உயரம்- 8,188 மீட்டர்


தௌலகிரி; நேபாளம்
உயரம்- 8,167 மீட்டர்


மனுசுல்; நேபாளம்
உயரம்- 8,163 மீட்டர்


நங்கா பார்பட்; பாகிஸ்தான்
உயரம்- 8,848 மீட்டர்


அன்னபூர்ணா 1;நேபாளம்
உயரம்- 8,091மீட்டர்