பிறந்து வளர்ந்தது பெங்களூருவில் பூர்வீகம் தமிழ்நாடு



2012 இல் தமிழில் ‘18 வயசு’ படத்தில் அறிமுகமானார்



இவரது தாத்தா திருச்சியை சேர்ந்தவர்



‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்



‘ப்பா யார் டா இந்த பொண்ணு ‘ என்ற வசனம் மூலம் பிரபலமானார்



’ரம்மி’, ‘பொன்மாலை பொழுது’, ‘சீதக்காதி’ படங்களில்
நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்



’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டது



விஜய் சேதுபதியுடன் மட்டும் 5 படங்களில் நடித்துள்ளார்



விஜய் சேதுபதியுடன் அதிக படத்தில் நடித்துள்ள ஒரே நடிகை



இவரின் ’மாமனிதன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது