பாவனா 1986-ஆம் ஆண்டு திரிச்சூரில் பிறந்தவர்



1991ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்



மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.



தமிழில் தீபாவளி படம் மூலம் பரவலாக அறியப்பட்டார்



இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படத்தை இயக்கிவர் ஃபாசில்



தன்னை அவமானப்படுத்தவும், அமைதியாக்கவும் பல முயற்சிகள் நடந்துள்ளதாக பாவனா கூறியுள்ளார்



என் குரலை உயிர்ப்பிக்க முன்வந்த சிலரை நான் பெற்றிருக்கிறேன் என சொல்லியுள்ளார் பாவனா



இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை என்பதை உணர்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்