7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமானவர் தன்யா பாலகிருஷ்ணா காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் தன்யா கர்நாடகாவைச் சேர்ந்தவர் மாடலிங் டூ சினிமா வந்தவர்கள் பட்டியலில், இவரும் ஒருவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார் சினிமாவைத் தாண்டி வெப் சீரீஸ்களிலும் நடித்திருக்கிறார் சில விளம்பரப் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார் பெரும்பாலும் துணை நடிகையாகவே நடித்திருக்கிறார் ஆனால், ’கார்பன்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவிற்கு வாழ்த்துகள் !!!