சம்யுக்தா மேனன் தென்னிந்திய திரைப்பட நடிகை 2015 இல் பாப்கார்ன் என்ற மலையாள படத்தில் அறிமுகம் 2018ல் வெளியான தீவண்டி படம் மூலம் பிரபலம் மலையாளத்தில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழில் களரி படத்தில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தார் மலையாளம், தமிழ், தெலுங்கிலும் நடித்து வருகிறார் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தில் நாயகியாக நடிக்கிறார் வாத்தி படத்தில் விலகிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் படக்குழு மறுத்துள்ளது இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருப்பார் சம்யுக்தா இவரை 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாலோ செய்கின்றனர்