மாடலிங் மற்றும் திரைத்துறையில் ஒரு பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் 2003ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றவர் 200க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் அபியும் நானும் திரைப்படத்தில் திரிஷா - கணேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நிஷாவை 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் இந்த தம்பதியினருக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது பிக் பாஸ் முதல் சீசனில் பங்கேற்று இறுதி சுற்று வரை நிலைத்தார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்களை பெற்றார் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்