பின்னணி பாடகி மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டாக திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தவர் ஆண்ட்ரியா ஜெரெமையா பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிகையானார் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மூலம் பிரபலமானார் சிறப்பான நடிப்பால் ஏரளமான ரசிகர்களை சேர்த்தவர் துணை கதாபத்திரங்களில் நடித்தவர் தற்போது லீட் ரோலில் நடித்து வருகிறார் சோசியல் மீடியாவில் அம்மணி எப்போதுமே ஆக்டிவ் அடிக்கடி புகைப்படங்களை போஸ்ட் செய்வது வழக்கம் தற்போது மஞ்சள் நிற புடவையில் ஹாட்டாக இருக்கும் போட்டோஸ் போஸ்ட் செய்துள்ளார் லைக்ஸ்களை குவித்து வருகிறது இந்த மஞ்ச காட்டு மைனாவின் புகைப்படங்கள் துபாயில் இருந்து ஹாட் வீடியோவை பகிர்ந்துள்ள தென்னிந்திய நடிகை