வெண்ணிலா கபடி குழு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால்



2018-ல் இவர் நடித்து வெளியான ராட்சசன் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது



சமீபத்தில் எஃப் ஐ ஆர் படத்தில் நடித்திருந்தார்



இதில் அவருக்கு ஜோடியாக ரெபா ஜான் நடித்திருந்தார்



தீபாவளியின் போது வேட்டி சட்டையுடன் இவர் வெளியிட்டிருந்த போட்டோக்கள் வைரலானது



இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது



கட்டா குஸ்தி என்ற விளையாட்டு தொடர்பான படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்



இதில், குஸ்தி ஹீரோவாக நடிக்கிறார் விஷ்ணு விஷால்



இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார்



கட்டா குஸ்தி படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது