சாய்பல்லவி நடிப்பில் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் இன்று வெளியான படம் கார்கி(Gargi). 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்படும் கார்கியின் தந்தை கைது செய்யப்பட்ட அப்பாவை மீட்கும் கார்கி இறுதியில் குற்றவாளி யார் என்ற தேடலில் நகரும் கதை சாய்பல்லவியின் நடிப்பு அட்டகாசம் வியக்க வைத்த நேர்த்தியான திரைக்கதை பின்னணி இசை அபாரம்