சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறியுள்ளார் லலித் மோடி இவர்களின் காதல் கதை பற்றி தெரியுமா உங்களுக்கு? 1994 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி, சுஷ்மிதா சென் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராகவும் இவர் வலம் வருகிறார் லலித் மோடி ஐ பி எல் கிரிக்கெட் போட்டியின் முன்னாள் உறுப்பினர் இவர்கள் இருவரும் பரஸ்பரம் நன்கு பழகியவர்கள் சென்ற வருடம் ரோமன் ஷாவலுடனான காதலை முறித்து கொண்டார் சுஷ்மிதா நேற்றைய பதிவில் சுஷ்மிதாவை 'பெட்டர் ஹாஃப்' என்று குறிப்பிட்டுள்ளார் லலித் மோடி.. இந்த ஜோடிக்கு 'கண் பட்டு விடக்கூடாது' என கமண்ட் செய்துள்ளார் நடிகர் ரன்வீர் சிங் இவர்களின் புகைப் படங்களை நெட்டிஸன்கள் வைரலாக்கி வருகின்றனர்