’வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் கமல்ஹாசன், மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார். மீண்டும் ஒரு காதல் கதை முன்னாள் மனைவி ராதிகாவுடன் நடித்த படம், இயக்குநரும் இவரே! பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான சைக்கோ த்ரில்லர் படம் மூடுபனி! ’கோடைக்கால காற்றே’ பாடல் இடம்பெற்ற ஹிட் படம் பன்னீர் புஷ்பங்கள்! மகேந்திரன் இயக்கத்தில் சுஹாசினி, மோகனுடன் நடித்த ஃபீல் குட் படம் ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ கமல்ஹாசன், பிரபு நடித்த மிகப்பெரும் வெற்றிப்படமான வெற்றி விழா படத்தை இயக்கியவர் பிரதாப் நெப்போலியனுக்கு தமிழில் திருப்புமுனையாக அமைந்த சீவலப்பேரி பாண்டி பட இயக்குநரும் இவரே