சுஷ்மிதா சென் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றபோது சுஷ்மிதா சென்னுக்கு 18 வயதுதான் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவர் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார் சுஷ்மிதா தனது 25 வயதில், முதல் பெண் குழந்தையை தத்தெடுத்தார் பத்து வருடத்திற்கு பின், இரண்டாவதாக மீண்டும் ஒரு பெண் குழந்தையை சுஷ்மிதா தத்தெடுத்தார் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சுஷ்மிதா அணிந்த ஆடையை அவரது தாயார் தான் வடிவமைத்திருந்தார் உலக அழகி போட்டியில் சுஷ்மிதா சென் அணிந்திருந்த கையுறைகள் அவரது காலுறையால் செய்யப்பட்டது சுஷ்மிதா சென் ஒரு கவிஞரும் ஆவார் அவர் “I AM” என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்