அஞ்சு குரியன் தமிழ், மலையாளம்
மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்



தமிழில் ஏராளமான ரசிகர்கள் உண்டு


அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய
‘நேரம்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்


இசை ஆல்பங்கள் மற்றும்
குறும்படங்களிலும் நடித்துள்ளார்


சத்யன் அந்திகாட் இயக்கிய ‘ஞன் பிரகாசன்’
படத்தில் கவனிக்க வைத்தார்


ஓம் சாந்தி ஓஷானா' படத்திலும்
கவனிக்க வைத்தார்


இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
செம ஆக்டீவாக இருப்பார்


இன்ஸ்டாவில் 2.6 மில்லியன்
பேர் பாலோ செய்கின்றனர்


இன்ஸ்டாவில் பல ரீல்ஸ்களையும் பதிவேற்றி வருகிறார்



மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்
அஞ்சு குரியன்