பழங்கள் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

ஆனால் சில பழங்களை வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. அவற்றுள் சில..

மாம்பழத்தில் அதிக அளவு சர்க்கரை உள்ளது

தர்பூசணி சாப்பிட்டால் விரைவாக பசி எடுக்க ஆரம்பிக்கும்

வாழை பழத்தில் ஹார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது

ஸ்ட்ராபெர்ரிகள் சிலருக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்

தேங்காயில் கொழுப்பு உள்ளது

க்ரேப் புருட்டில் அதிகமாக அமிலத்தன்மை உள்ளது

ஆரஞ்சில் அதிகமாக அமிலத்தன்மை உள்ளது

திராட்சையில் அதிகப்படியான சர்க்கரை உள்ளது