ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூரில் பிறந்தவர் பிந்து மாதவி



மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால் சினிமாவில் நுழைந்தார்



சேகர் கம்முலா இயக்கத்தில் 'ஆவக்கை பிரியாணி' தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகம்



'பொக்கிஷம்' படத்தில் துணை கதாபாத்திரமாக தமிழ் சினிமாவில்  அறிமுகம்  



கெளதம் மேனன் இயக்கிய 'வெப்பம்' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்



'கழுகு' படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார்



கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து நடித்த படங்கள் ஹிட்  



தமிழ் பிக் பாஸ் சீசன் 1 வைல்ட் கார்டு போட்டியாளராக பிரபலமடைந்தார்



தெலுங்கு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்
 



பிந்து மாதவியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது