விராட் கோலி: 97 போட்டிகளில் 30 முறை அரைசதம் கடந்துள்ளார்.

ரோகித் சர்மா: 122 போட்டிகளில் 30 முறை அரைசதம் கடந்துள்ளார்.

பாபர் அசாம்: 73 போட்டிகளில் 26 முறை அரைசதம் கடந்துள்ளார்.

டேவிட் வார்னர்: 88 போட்டிகளில் 22 முறை அரைசதம் கடந்துள்ளார்.

மார்டின் கப்டில்: 112 போட்டிகளில் 22 முறை அரைசதம் கடந்துள்ளார்.

பால் ஸ்டெர்லிங்: 100 போட்டிகளில் 21 முறை அரைசதம் கடந்துள்ளார்.

கே.எல்.ராகுல் 56 போட்டிகளில் 30 முறை அரைசதம் கடந்துள்ளார்.

ஆரோன் ஃபிஞ்ச்: 88 போட்டிகளில் 17 முறை அரைசதம் கடந்துள்ளார்.

கிறிஸ் கெயில்: 79 போட்டிகளில் 16 முறை அரைசதம் கடந்துள்ளார்.

ஜோஸ் பட்லர்: 88 போட்டிகளில் 16 முறை அரைசதம் கடந்துள்ளார்.