நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இருவரும் காதலிக்கின்றனர்

படத்தில் நயன்காக எழுதிய பாடல் வரிகள் அவரை மிகவும் கவர்ந்தன

2021 இல் தங்களது 6 வருட காதல் பயணத்திற்குள் சென்றனர்

இருவரும் மார்ச் 2021 இல் நிச்சயதார்த்தம் செய்தனர்

2022 புத்தாண்டை துபாயில் கொண்டாடினார்கள்

விக்கி-நயன் 'ரவுடி பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர்

இருவருக்கும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் என எதிர்பார்ப்புகள் உள்ளன

காதல் மேலும் மலர வாழ்த்துகள் விக்கி-நயன்