மலையாள நடிகை மமிதா பைஜூ



சூப்பர் சரண்யா படம் மூலமாக மிகவும் பிரபலம்



கேரளாவில் பிறந்தவர்



2017ம் ஆண்டு ஹனிபீ 2 படம் மூலமாக நடிகையாக அறிமுகம்



2017ம் ஆண்டு முதல் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்



சூப்பர் சரண்யா படம் மூலமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.



இதுவரை மலையாளத்தில் மட்டுமே நடித்துள்ளார்



தற்போது 4 என்ற படத்தில் நடித்து வருகிறார்



கூ கூ படத்திற்காக விருது பெற்றுள்ளார்.



விரைவில் தமிழ், தெலுங்கில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.