நடிகை & மாடல் தேஜூ அஸ்வினி வளர்ந்து வரும் நடிகை சிறுவயதில் இருந்து நடிப்பில் ஆர்வம் கொண்டவர் 1995ம் ஆண்டு பிறந்தவர் கல்யாண சமையல் சாதம் என்ற வெப்சீரிஸ் மூலமாக அறிமுகம் பாரிஸ் ஜெயராஜ் என்ற படம் மூலமாக நாயகியாக திரையில் அறிமுகம் முதல் படத்திலே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்தவர். சென்னையிலே பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை ஏராளமானோர் பின்பற்றி வருகின்றனர்.