ஆலப்புழா:
ஆலப்புழாவில் அமைந்துள்ள படகு வீடுகள் மிகவும் பிரபலம்.


கோழிக்கோடு:
மிளகு அதிகம் விளையும் பகுதியான கோழிக்கோடுக்கு ஏராளமான பயணிகள் வருகை தருவது வழக்கம்.


திருவனந்தபுரம்:
அழகிய நகரமான திருவனந்தபுரம் கேரளாவின் தலைநகராக திகழ்கிறது.


வயநாடு:
கேரளாவில் உள்ள மலை பகுதிகளில் மிகவும் ரம்மியமான இடம் வயநாடு.


மூணார்:
கேரளாவில் தேயிலை தோட்டங்கள் அதிகம் உள்ள பகுதி இது.


தேக்கடி:
கேரளாவின் பெரியாரில் உயிரியல் பூங்காவிற்கு அருகே அமைந்துள்ள பகுதி இது.


கோவலம்:
கோவளம் கடற்கரை மிகவும் அழகான சுற்றுலா தளங்களில் ஒன்று.


கண்ணூர்:
கண்ணூர் பகுதியில் அமைந்துள்ள அருவியில் குளிப்பதற்காகவே ஏராளமான பயணிகள் வருவதுண்டு.


திருச்சூர்:
திருச்சூரில் அமைந்துள்ள அவுரன்குண்டு அருவி பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்.


கொச்சி:
உலக புகழ் வாய்ந்த துறை முகங்களில் கொச்சி துறைமுகமும் ஒன்று.