இங்க நான் தான் கிங் - ரொனால்டோ டே ஸ்பெஷல்

Image Source: twitter/@Cristiano

கால்ப்பந்து உலகின் ஹீரோவாக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று (பிப்ரவரி 5) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Image Source: twitter/@Cristiano

1985ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டில் பிறந்தார்.

Image Source: twitter/@Cristiano

ரொனால்டோ ஒரு எளிமையான குடும்பத்தில் சேர்ந்தவர்.

Image Source: twitter/@Cristiano

தனது 7வது வயதில் தந்தை பணியாற்றிய உள்ளூர் கிளப் அணியில் சிறுவர்களுக்கான அணியில் ரொனால்டோவுக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது.

Image Source: twitter/@Cristiano

2003 ஆம் ஆண்டில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

Image Source: twitter/@Cristiano

யுனைடெட் அணிக்காக 346 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ 145 கோல்களை அடித்துள்ளார்

Image Source: twitter/@Cristiano

ரொனால்டோ 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் உட்பட 15 பட்டங்களை வென்றுள்ளார்.

Image Source: twitter/@Cristiano

உலகளவில் அதிக சர்வதேச கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 135 கோல்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.

Image Source: twitter/@Cristiano

இன்று தனது 40ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக அறியப்படுகிறார்.

Image Source: twitter/@Cristiano