அதிகப்படியான சளியை தடுக்க இந்த உணவுகளை உண்ணுங்கள்! வைட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் உண்ணலாம் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிட்ரஸ் பழங்களை உண்ணலாம் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் ப்ரக்கோலியை உண்ணலாம் நச்சுகளை வெளியேற்றும் முள் சீதாப்பழம் உண்ணலாம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடலாம் சுவையான அன்னாசிப்பழங்களை சளியை வெளியேற்ற உதவும் தினமும் இஞ்சியை உணவில் சேர்ப்பதால் சளி ஏற்படாமல் இருக்கும் ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்த ஆப்பிள் உண்ணலாம் சுவாச பிரச்சினைகளை சரி செய்யும் பெர்ரிகளை உண்ணலாம்