மூல நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்



பொரித்த உணவுகள்



காரமான உணவுகள்



மது பானங்கள்



பால் சார்ந்த பொருட்கள்



பழுக்காத பழங்கள்



சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்



உப்பு சேர்க்கபட்ட உணவுகள்



கீரை வகைகள்



இவை அனைத்தும் அவரவர் உடலுக்கு ஏற்றவாறு மாறுபடும். மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்