காலை உணவு என்பது முக்கியமான ஒன்று

மக்கள் விரும்பி சாப்பிடும் பெரும்பாலான காலை உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது

தவிர்க்க வேண்டிய காலை உணவுகள் சில

சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள்

வெண்ணெய் மற்றும் ரொட்டி

எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவு

துரித உணவுகளை தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பழம் அல்லது பழச்சாறை குடிக்கலாம்

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்