உலக நாடுகளின் டிப்ஸ் கொடுக்கும் வழக்கம்!

உலகில் உள்ள பெரிய நகரங்களில் எவ்வளவு டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்பதை பார்போம்..

டோக்கியோவில் டிப்ஸ் கொடுப்பது அவசியம் இல்லை

பாரிஸில், மொத்த பில் தொகையில் 5% - 10% டிப்ஸ் கொடுக்கலாம்

ரோமிலும் பாரிஸை போல 5% - 10% டிப்ஸ் கொடுக்கலாம்

சிட்னியில் 10% டிப்ஸ் கொடுக்கலாம்

லண்டனில் சில இடங்களில் கட்டாயமாக 12.5% சேவை கட்டணம் சேர்க்கப்படும்

பெய்ஜிங்கில் டிப்ஸ் கொடுக்க வேண்டாம்

மாட்ரிட்டில் 5% - 10% சேவை கட்டணம் சேர்க்கப்படும்

நியூயார்க் நகரில் 20-25% டிப்ஸ் கொடுக்கலாம்