க்ரின் டீ அருந்துவதை தவிர்க்கவும்



நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டாம்



மட்டன், பீஃப் போன்ற சிவப்பு இறைச்சி



உணவில் அதிகமாக உப்பு சேர்க்கக்கூடாது



மது அருந்துவதை தவிர்க்கவும்



காஃபி குடிக்க கூடாது



சர்க்கரையை அளவாக சாப்பிட வேண்டும்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது



காரமான உணவுகளை தவிர்க்கவும்



புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்க்கவும்