இரவு நேரத்தில் எதை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது?

இரவில் மிதமான எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளவும்

ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது

பால் சார்ந்த கொழுப்பு உணவுகள்

காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்

மசாலா எண்ணெய் அதிகம் உள்ள உணவுகள்

சிவப்பு இறைச்சி

பீன்ஸ் வகைகள்

அதிக சர்க்கரை கொண்ட உணவுகள்

குளிர்பானங்கள்