முகப்பருக்களை கிள்ளினால் அந்த இடத்தில் துளைகள் ஏற்படும்



வயது மூப்பின் காரணமாக வரும்



சருமத்தில் காணப்படும் துளைகளை குறைக்க சில டிப்ஸ்..



முல்தாணி மெட்டி பேக் பயன்படுத்தலாம்



கடலைமாவு தடவலாம்



ஓட்ஸ் தடவலாம்



முட்டை தேன் ஸ்க்ரப் தடவலாம்



கற்றாழை ஜெல்லை தடவலாம்



காலையில் ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம்



வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம்