பெண்கள் பெரும்பாலும் வெளிப்புற தோற்றத்தின் மீது கவனம் செலுத்துவார்கள்



அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை அவர்கள் அறவே வெறுக்கிறார்கள்



அக்குள் கருமையை எளிதில் அகற்றும் இயற்கை வழிமுறைகள்..



எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது



எலுமிச்சை எடுத்து கடலை மாவில் கலக்கி, ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்



உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது



உருளைக்கிழங்கு சாறை, அக்குளில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்யலாம்



கற்றாலையின் ஜெல்லை எடுத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யலாம்



தயிர் அக்குள் கருமையை நீக்க உதவும்



தயிருடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சிறிது கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம்