பெரும்பாலான குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டனர்



இதில் பல மணி நேரம் செலவழித்து வருகின்றன



பள்ளியில் கொடுக்கும் வேளை எப்போது முடியும் என்று நினைக்கிறார்கள்



இது மன நலத்திற்கு நல்லதல்ல



மொபைல் போன் பழக்கத்தை மறக்கடிக்க எழிய வழிகள்..



மொபைல் போனை குழந்தைகளிடம் இருந்து சற்று தொலைவில் வைக்கவும்



அவர்கள் முன்பு மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம்



வெளியே அழைத்துச்செலுங்கள்



அவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்



சாப்பிடும் போது அழும்போது மொபைல் போன் கொடுத்து பழக்கம் செய்யக்கூடாது