மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது உடலில் கெட்ட கொழுப்பை போக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது எலும்புத் தேய்வு, சொரி சிரங்கு ஆகியவற்றை சரிசெய்யலாம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது