வெள்ளரிக்காயை பிரிட்ஜிற்குள் வைக்க கூடாது



நீர்ச்சத்து நிறைந்த இந்த காய்கறி, கல் போன்று ஆகி பின் கெட்டு விடும்



எண்ணெய் வகைகளை எப்போதும் பிரிட்ஜிற்குள் வைக்க கூடாது



பூண்டை பிரிட்ஜிற்குள் வைத்தால் அதில் முளைக்கட்ட தொடங்கும்



முளைக்கட்டிய பூண்டை சாப்பிடுவது நல்லதல்ல



வெங்காயத்தை வெளியேதான் வைக்க வேண்டும்



பிரிட்ஜிற்குள் வைத்தால் அவை சொதசொதவென ஆகிவிடும்



தேனையும் பிரிட்ஜிற்குள் வைக்க கூடாது



உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு ஆகியவற்றையும் பிரிட்ஜிற்குள் வைக்க கூடாது



வாழைப்பழத்தையும் எப்போதும் வெளியேதான் வைக்க வேண்டும்