தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!



மூளையைச் சுறுசுறுப்பாக்கும்



கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்



தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும்



செரிமானப் பிரச்சினைகளை சீராக்கும்



எலும்புகள் வலுப்பெற உதவலாம்



ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறலாம்



சர்க்கரைநோயைக் குறைப்பதற்கும் துணைபுரியலாம்



முடி வளர்ச்சியைத் தூண்டும்



ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்